Browsing Category

புகழஞ்சலி

உ.வே.சா.வின் வாழ்வும் தமிழும்!

உ.வே.சாமிநாதையர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் 19.2.1855 இல் பிறந்தார்; தந்தை வேங்கட சுப்பையர்; தாய் சரசுவதி அம்மாள்; இயற்பெயர் வேங்கடநாதன். திருவாவடுதுறையில் ஆசிரியர் இட்ட பெயர் சாமிநாதன். தந்தையே முதல்…

கணித உலகின் துருவ நட்சத்திரம் ராமானுஜர்!

கணித மேதை ராமானுஜன் நினைவு தினம் இன்று – (ஏப்ரல் 26) கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள். அப்படி ஒருவர் தான் சீனிவாச ராமானுஜன். அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர். ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி. பல…

செந்தமிழ் தேன்மொழியாள்…!

- டி.ஆர்.மகாலிங்கம் டி.ஆர்.மகாலிங்கத்தின் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21 ,1978) ‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பி விட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’…

தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம்!

தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று நடிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மையமாக விளங்குகிறது. ஆல்போல் தழைத்து நிற்கும் சங்கத்தை 1952 இல் முதன்முதலில் நிறுவியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம். 1904 ஏப்ரல் 20 ஆம் நாள் அவர்…

விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!

‘தேசியக் குயில்’ கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28 மார்ச்) டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…

நான் ஒரு நல்ல மாணவன்!

நடிகர் நாகேஷ் நாகேஷ், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ். அறுபத்து மூன்று வயதாகும் இந்த நகைச்சுவை மகா சக்ரவர்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். திரையுலகில் நுழைந்து 38 ஆண்டுகள்…

சின்னக் கலைவாணர் பட்டத்தைவிட எதுவும் பெரிசில்ல!

- நேர்காணலில் நெகிழ்ந்த விவேக் அஞ்சலி: * “இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்” - நடிகர் விவேக் திரைப்படங்களில் நுழைந்தபோது, பாப்புலராக்கிய வசனம் இது. சட்டென்று நிகழ்ந்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம். முந்திய தினம் வரை தடுப்பூசி…

இந்தியர்களை நிர்வகிக்கும் இருவேறு சிந்தனைகள்!

- அம்பேத்கர் பரண் : இன்றைய இந்தியர்கள் இருவேறுபட்ட சிந்தனைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அரசியல் அமைப்பின் முகவுரையானது அவர்களின் அரசியல் கொள்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. அவர்களின் மதம்…

ஜோதிராவ் புலே

கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டியவர், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மகாத்மா ஜோதிராவ் புலே. இன்றைய…

அரசியல் வாழ்வில் ஆதாயம் தேடாதவர்!

தோழர் என்.வரதராஜன் நினைவுநாள்: திண்டுக்கல் கண்டெடுத்த திடமான தோழரே! மார்க்சிஸ்ட் கட்சியின் மறக்க வியலா வரலாறே! அரசியல் வாழ்வினிலே ஆதாயம் தேடாதவரே! சொந்த வீடின்றி வாழ்ந்த மார்க்சியத்தின் மகத்தான சொந்தமே! ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறவில்லையே…