Browsing Category

நேற்றைய நிழல்

ஆளுமைகளால் நினைவு கூரப்பட்ட நடிகவேள்!

அருமை நிழல் : அரசியலிலும் திரையுலகிலும் நாடக உலகிலும் 'கருணாநிதி'யாக கோலாச்சி கொண்டிருந்தவருக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்து அதையே அவரது அடையாளமாக பிறர் கருதும் அளவுக்கு மாற்றியமைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. திரை உலகிலும் நாடக…

என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் கலைவாணர்!

- நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல…

தமிழன் தமிழனாகவே வாழ வேண்டும்!

- கலைஞரிடம் அண்ணா சொன்னவை அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’. தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா. அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர்…

இந்த நிலை மாறும்…!

- சார்லி சாப்ளின் மந்திரச் சொல் 1889-ம் ஆண்டு லண்டன் நகரில் சார்லி சாப்ளின் பிறந்த ஓரிரு வருடங்களிலேயே பெற்றோருக்குள் சண்டை வந்து விவாகரத்து ஆகிவிட்டது. பேசத் தொடங்கும் முன்பே மேடையில் தாயுடன் சேர்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தம். 5 வயது…

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையில் ஸ்ரீதேவி!

அருமை நிழல் : ‘பதினாறு வயதினிலே’யில் மயிலு என்ற பாத்திரத்தில் நமக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. கிராமத்துப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்திய ஸ்ரீதேவிக்கு நவநாகரீக பாத்திரத்திற்கும் அப்படியே பொருந்தியது. ரஜினி, கமல் என அத்தனை…

பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜிக்குமான நட்பு வித்தியாசமானது!

அருமை நிழல்: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது. பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு…

ரஷ்யாவில் கவியரசும், மெல்லிசை மன்னரும்!

அருமை நிழல்: ரஷ்யாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகச் சென்றிருந்த போது கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நீலம் சஞ்சீவ ரெட்டி. நன்றி: முகநூல் பதிவு

நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜி!

அருமை நிழல்: 1962-ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக சிவாஜி கௌரவிக்கப்பட்டார். அதன் அடையாளமாக மாதிரி சாவியினை அப்போதைய நயாகரா மேயர் கால்வின்…

முற்றுணர்ந்த பேராசிரியர் பெரியார்!

- 'பொன்னியின் செல்வன்' கல்கி தந்தை பெரியாரைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் வியந்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள். ஆனால் பிரபல எழுத்தாளரான கல்கி அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள். “அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால்,…

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய தமிழர்கள்!

அருமை நிழல் : 1960-ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய, ஆப்ரிக்க திரைப்பட விழாவில் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் ஜி.ராமநாதன் சிறந்த இசையமைப்பாளராக…