Browsing Category

நாட்டு நடப்பு

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதார் தேவையில்லை!

ஒன்றிய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசுக்கு இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்…

சிறப்பாக நடந்த செல்லம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா!

பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு மேனாள் பல்கலைக் கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளரும் செனட் உறுப்பினரும்,…

கீழடியில் நாளை தொடங்குகிறது 9ம் கட்ட அகழாய்வுப் பணிகள்!

கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப்…

பசியால் நடந்த படுகொலையில் தீர்ப்பு!

குற்றவாளிகள் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள…

கடலைப் பற்றி தெரிந்து கொள்ள இத்தனை செய்திகளா?

கடலை பற்றிச் சொல்ல கடலை விட அதிக செய்திகள் உள்ளன! ஏழு கடல்கள் என்னென்ன? கடலுக்குள் என்னென்ன உள்ளன? கடல் எல்லைகளை நாடுகள் எப்படி வரையறுக்கின்றன! கடலின் அதிசயங்கள், அற்புதங்கள் என்னென்ன..? கடல் ஆராய்ச்சிகள் கண்டடைந்தது என்ன? *கடல் புவியின்…

வங்கதேசத் துணி சந்தையில் பயங்கர தீ விபத்து!

வங்காளதேசத் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவி…

சிக்கிம் பனிச்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

சிக்கிம் மாநிலம் நாது லா மலைப்பாதையில் ஜவஹர்லால் நேரு சாலை இணைப்பு பகுதியான காங்டாக்கில் நேற்று பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடல்…

நிலக்கரி சுரங்க விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.8 கோடி வசூல்!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் ரூ.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

சந்தித்த 3 பந்துகளில் 2 சாதனைகள் படைத்த தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை…