Browsing Category

நாட்டு நடப்பு

மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் லிங்குசாமி!

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழா நடந்தது. திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து,…

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.…

நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யா விண்கலம்!

நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த 11ஆம் தேதியன்று லூனா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்ட பாதையில் சுற்றாமல், எரிபொருளின்…

சாதனைகளைத் தானே மாற்றியமைத்தது எப்படி?

தடகள நாயகன் உசைன் போல்ட் பொதுவாகவே கரீபியன் மக்களுக்கு கிரிக்கெட், தடகளம், கால்பந்து போன்ற விளையாட்டுகளின் மீது அலாதியான விருப்பமுண்டு. எனவே அங்கு வளரும் இளம் தலைமுறைக்கு இந்த விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு இயல்பானதே. சிறுவன் உசைனுக்கும்…

நீட் தடுப்புச் சுவர் உடையும் காலம் தூரத்தில் இல்லை!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடிவடைந்த பிறகு, இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை…

உ.பி.யில் குடும்பத்தோடு களம் இறங்கும் சோனியா!

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கணிசமான இடங்களை அள்ளும் கட்சி, டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என்பது தேர்தல் கணக்கு. ஒரு காலத்தில் இந்த மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. இப்போது? -…

இந்திய பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தது!

- உலக சுகாதார நிறுவனம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பாரம்பரிய மருத்துவம் குறித்து முக்கிய ஆலோசனை…

மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா!

சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய…

சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை அல்ல!

நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய…

தமிழகத்தில் மழை நீரை சேமிக்கும் திட்டம் எதுவுமில்லை!

 - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்…