Browsing Category
நாட்டு நடப்பு
இன்றைய சேமிப்பு, அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று உலக சிக்கன நாள் கடைபிடிப்பதையொட்டி, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து…
கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: கண்காணிப்பு தீவிரம்!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தன.
கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும்…
பிரதமர் பதவிக்கான ரூட்டில் போகிறாரா எடப்பாடி?
அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா?
அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை…
ஆந்திர ரயில் விபத்திற்கு மனிதத் தவறே காரணம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில்…
மெட்ராஸ் பாஷையில் இருக்கும் பின்னணி என்ன?
கஸ்மாலம், பேமானி, கேப்மாரி... மெட்ராஸ் பாஷையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கா?
ஆங்கிலேயர்கள் பெண்களை மேடம் என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக மேம் என்று அழைக்கிறார்கள்.
அவர்கள் வீட்டில் வேலை செய்த சென்னை ஆட்கள் அந்த…
தணிவிக்க வேண்டிய நேரம் இது!
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள்.
இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…
வாராக் கடன்கள் அதிகரித்தது ஏன்?
- சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்!
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வாராக் கடன்களின் நிலவரம் பற்றிக் கேட்கப்பட்டிருக்கிற கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்திருப்பதை ஒட்டி நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கேடசன் எம்.பி. ட்வீட்…
10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை!
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி பலமுனைத் தாக்குதல் நடத்தினா்.
இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். மேலும், வெளிநாட்டவா் உள்பட 212 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாக காஸாவுக்கு பிடித்துச்…
வறுமை தந்த நேர்மை!
என் கணவரின் இரண்டு பால்ய நண்பர்கள் டிபார்ட்மெண்டில் என்னுடன் பணிபுரிகின்றனர்.
வேறு வேறு ஸ்டேஷன்களில் அவர்கள் பணிபுரிந்தாலும் ஏதாவது அலுவலாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவேண்டி இருந்தால் மிக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார்கள்.…
போர்க்களத்தில் தமிழ்த் தொலைக்காட்சி செய்தியாளர்கள்!
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையில் இருவாரங்களாகப் போர்ச்சூழல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தந்தி தொலைக்காட்சியின் இணைச் செய்தி ஆசிரியரான ஹரிஹரனும், புதிய தலைமுறையின் செய்தி ஆசிரியர் குழு சார்பாக கார்த்திகேயனும் இஸ்ரேல் -…