Browsing Category
நாட்டு நடப்பு
நமக்கென்று ஒரு தமிழ் அழகியல்!
இந்திரன்
எது அழகு? எது அழகற்றது? பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே இதன் பதிலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலை தத்துவசாரத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள்.…
மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி!
தேசிய சட்டச் சேவைகள் தினம் நவம்பர் 9-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சட்டச் சேவைகள் அதிகார சட்டம் 1987ஐ ஏற்றுக்கொண்ட தினம் தான் சட்டச் சேவைகள் தினம். இந்த சட்டம் அலுவல் ரீதியாக 1995ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
அப்போது முதல், சட்டச்…
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!
மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்:
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என பல நூற்றாண்டுகளுக்குப்…
காசா மீது 25,000 டன் வெடிகுண்டுகளை வீசிய இஸ்ரேல்!
-குழந்தைகளின் மயானமாகும் காஸா
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே…
யார் இந்த ஜெயகாந்தன்?
1979 ஆம் ஆண்டு ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘கல்பனா’ டிசம்பர் இதழில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற வாசகர் ஜெயகாந்தனிடம் கேட்ட கேள்வி இது:
“யார் இந்த ஜெயகாந்தன்” என்று ’சாவி’யில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும்…
ஆயத்த ஆடை மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில்!
ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது காணலாம்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற…
‘பெரியார்’ – பட்டம் வழங்கியவர்!
அருமை நிழல்:
85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நீலாம்பிகை அம்மையாரின் நினைவு நாள் இன்று.
நன்றி: தோழர் மகபூப்பாட்சா
வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!
பாடம் நடத்துவதில் புதுமை
ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…
தொடுவதனால் பரிசுத்தம் கெடுமானால்…!
படித்ததில் ரசித்தது:
“ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி”
- 1924, செப்டம்பரில் நாராயண குரு பேச்சில் இருந்து ஒரு பகுதி.
சென்னையில் மட்டும் சுமார் 63 லட்சம் வாகனங்கள்!
சென்னையில் சுமார் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன.
இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக…