Browsing Category
நாட்டு நடப்பு
அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!
“விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது.
எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது.
மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம்,…
கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?
கோவிந்து கொஸ்டின்:
*
“ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன?
நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…
சென்னை மாநகராட்சிக்குப் பணிவான ஒரு விண்ணப்பம்!
விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த ஜன அடர்த்தி 1.25 கோடியை தாண்டலாம்.
அந்த அளவுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்!
டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்…
அபுதாபி இந்துக் கோயில் – சிறப்பம்சங்கள் என்ன?
அபுதாபியில் உள்ள ஆபு முரீகா என்ற இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இக்கோயிலின் முக்கிய அம்சங்கள்...
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான…
சிறந்த கல்விச் சேவைக்காக கவுரவிக்கப்பட்ட முனைவர் லதா ராஜேந்திரன்!
மக்கள் மனங்களில் வள்ளலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் கண்ட கனவின்படி அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தில் 1989-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது.
இந்தப் பள்ளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்வதற்காக…
பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!
‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு.
காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன்…
வரிப் பகிர்வால் வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ்கிறதா?
'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்கின்ற முழக்கம் ஏற்கனவே தமிழக மண்ணில் முன் வைக்கப்பட்ட முழக்கம் தான்.
(வட்டி-வரி-கிஸ்தி) எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?” என்கின்ற வீராவேசமான வசனங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்…
இஸ்லாத்தில் இன்று பலதார மணம் இல்லை!
அ. மார்க்ஸ் பதிவு
இன்று காலை முகநூலைப் புரட்டியபோது ஒரு விவாதம் கண்ணில்பட்டது. பலதார மணம் குறித்த இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய விவாதம் அது.
அந்த அடிப்படையில் எளிதில் இஸ்லாம் மதத்தை யாரும் குற்றம் சாட்டுவது எளிது. அதற்கு பதில்…
விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி!
கேலோ இந்தியா என்பது இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தேசிய வளர்ச்சி, பொருளாதார…