Browsing Category

நாட்டு நடப்பு

தலைநகர் டெல்லியில் தமிழுக்கான முக்கியத்துவம்!

தலைநகர் டெல்லியில் மாநில துணை முதல்வரும், கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழுக்கான அகாடமியை நிறுவி புதிய கல்விக் கூட்டத்தை…

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி!

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த…

போராட்டக் களத்திலேயே என்னைப் புதைத்து விடுங்கள்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி…

தன்னம்பிக்கையோடு முயற்சி செய்!

நாம் யார் என்பதை உணரும் தருணம் வரும்போது, தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். இந்தக் கருத்தை உணர்த்தும் விதமாக, தன்னம்பிக்கைப் பேச்சாளர், சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன ஒரு கதை இதோ உங்கள் பார்வைக்கு:…

2020: சில சுவாரசியமான இணையதளங்கள்!

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டின் சிறந்த செயலிகள், இணையதளங்களைப் பட்டியலிடுவது எதிர்பார்க்கக் கூடியதுதான் என்றாலும், இது 2020-ம் ஆண்டின் சிறந்த இணையதளங்களைப் பட்டியலிடும் முயற்சி அல்ல. மாறாக, பலவிதங்களில் சவாலான ஆண்டாக…

புத்தாண்டு: நியூசிலாந்து முதல் சிங்கப்பூர் வரை

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் லேசாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். புத்தண்டை நியூசிலாந்து முதல் சிங்கப்பூர் வரை மக்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதைக் கண்கவர் புகைப்படங்கள்…

உலக நிகழ்வுகள் 2020

உலகையே கொரோனா பெருந்தொற்று உலுக்கியெடுத்து விட்டது.  ஊர்விட்டு ஊர்வந்து வேலை பார்த்தவர்கள் கால்நடையாகவே எல்லைகளைக் கடந்தார்கள். பொருளாதார வளத்தில் முன்னேறிய நாடுகள்கூட ஊரடங்கு நாட்களில் தடுமாறி விட்டன. கொரோனாவை முன்வைத்துத்தான் 2020 ஆம்…