Browsing Category
நாட்டு நடப்பு
10, 12-ம் வகுப்புகளுக்கு 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஒரு…
சர்வதேசச் சமூகம் மௌனம் காப்பது ஏன்?
“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…
விவசாயிகளின் போராட்டத்தைக் கையாளும் விதம் கண்டனத்திற்குரியது!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான வழக்குகள் மற்றும் டெல்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது போன்ற…
மனதில் மகிழ்ச்சியை நிலைநிறுத்துங்கள்!
உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களால் உங்கள் மனம் புண்படுமா?
உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம்.
அதிகம் பரிச்சயமில்லாதவர்களின்…
பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளிகள் திறந்ததும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து…
இணையவழிக் கல்வியில் ஆசிரியர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!
நலம் வாழ: தொடர் - 2
இணையவழிப் பாடங்கள் தொடர்பாக மாணவர்களின் பிரச்சினைகளை அலசுவதற்கு முன் ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஓரளவாவது புரிந்துகொள்வது நல்லது.
பொதுவாக இணைய வழிக் கல்வி என்பது இரண்டு தரப்பைச் சார்ந்தது. முதலாமவர் மிக முக்கியமானவர்.…
கூட்டணியை இறுதி செய்ய ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி பற்றிய முக்கிய அறிவிப்போ, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதிலும், அறிவிப்பதிலும் கூட்டணிக்…
நிராகரிக்கப்பட்ட நிலையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்!
“நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்துப் பேசவில்லை” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு…
கொஞ்சம் கொறிங்க!
கொறிப்பதா? அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம்.
நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது.
உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட - மிக்ஸரையும்,…
ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் நம்பிக்கை!
ஸ்டீபன் ஹாக்கிங் தன் 21-வது வயதில் Motor Neuron Disease என்கிற மூளை நரம்பினை பாதிக்கும் நோய் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து போகும் நிலையில் அதற்கு அன்றைய சூழலில் மருந்துவம் இல்லாத காரணத்தால் அவர்…