Browsing Category
நாட்டு நடப்பு
என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மண்ணுக்கு பங்குள்ளது!
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார்.
அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன்…
வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுக் கொண்ட இடம்!
“கல்லூரிக்குள் நுழையும் போதே சந்தோஷமா இருக்கு...” - சென்னை லயோலா கல்லூரியில் நுழையும்போது சிலிர்ப்புடன் சொல்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்.
முன்னால் நிற்கும்…
தேவை ஒரு புதுக் கதையாடல்!
மாட்டு வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துச் செல்லும் போது இரண்டு திசைகளை நோக்கி இரண்டு மாடுகளும் இழுக்கும் சூழலுக்கு ‘வல்லாப் போடுதல்’ என்று பெயர். அது வண்டியையே கவிழ்த்து விடும். அதனால் கவிழும் ஆபத்து எந்த…
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், விண்ணப்பங்கள்…
அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பைடன்!
கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இதையொட்டி, அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜனவரி-20, இந்திய நேரப்படி இரவு 10…
பனியால் மூடிய சஹாரா பாலைவனம்!
ஜோர்டான் எல்லைக்கு அருகில் ஜனவரியில் எப்போதும்போல வழக்கமான பருவநிலையைப் பார்க்க முடியவில்லை. அல்ஜீரியாவுக்கு அருகில் உள்ள ஐன்செஃப்ரா என்ற நகரத்தில் பாலைவனம் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில்தான் சஹாரா பாலைவனத்தின்…
பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள்…
டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!
காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி…
‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்:
(1) தி பிளேக் (தமிழாக்கம் - கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்)
(2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)
(3) வெண் முரசு (ஜெய மோகன்)
(4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்)
(5) அழகர் கோவில்…
தேர்தலுக்கு முந்தைய சர்வே: பலன் யாருக்கு?
வழக்கம்போல தேர்தலுக்கு முன்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் இப்போது வெளிவர ஆரம்பித்து விட்டன.
ஆனால் இன்னும் தமிழகத்தில் சில கூட்டணிகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கருத்துக் கணிப்புகள் வெளி வந்திருக்கின்றன. இன்னும் அ.தி.மு.க.…