Browsing Category

நாட்டு நடப்பு

தமிழர்களைச் சுற்றி எத்தனை புதுப்புதுத் தமிழ்த் தூண்டில்கள்?

சிலருக்குச் சில நேரங்களில் மட்டும் பார்வை துல்லியமாகத் தெரியும். அப்படிப்பல கட்சிகளுக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் கரிசனம் ததும்பியிருக்கிறது. தூக்கத்திலிருந்து சட்டென்று கனவு கண்டு கலைந்ததைப் போலத் தமிழைப் பற்றிப் பேச…

அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினம் என்றாலே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப்…

உலகெங்கும் பொங்கல் திருவிழா!

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில்…

இந்தியாவின் நலனும் ஈழத்தமிழர் சிக்கல்களும்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இலங்கைச் சென்றார். இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவரிடம் பல விடயங்களை விவாதித்தார். இலங்கை அதிபர் கோத்தபயையும் சந்தித்துப்…

நல்ல மனிதர்கள் அமைதியாக இருந்தால் என்ன நடக்கும்?

பரண்: “ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் 'நமக்கு ஏன்?' என்று இருந்துவிட்டால், கெட்ட மனிதர்களின் ஆட்சி தான் நடக்கும்” -01.09.1973-ல் வெளிவந்து 'ஸ்டேட்ஸ்மன்' பத்திரிகையிலிருந்து.. 13.01.2021 02 : 55 P.M

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து வரும் 15.01.2021 அன்று திருவள்ளுவர் நாளை முன்னிட்டு 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி' என்னும்…

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,…

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம் ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம் கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்…

டி.வி மைக்கைத் தூக்கி எறிந்த அமைச்சர்!

புதுக்கோட்டையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் தீடிரென்று சன் தொலைக்காட்சியில் மைக்கை மட்டும் தனித்து எடுத்து தூக்கி வீசியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட ஊடகம் என்றாலும்…

பழையன கழித்து புதியன ஏற்போம்!

தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்ட விழாவாய் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதல் புதியன புகுதல்’ எனும் அர்த்தமுள்ள நல்ல விஷயத்தை போகி பண்டிகையில் உள்ளடக்கியிருந்தனர் நம் முன்னோர்கள். அவர்கள் அர்த்தமாய் கூறியதை…