Browsing Category

நாட்டு நடப்பு

பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய்…

அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?

“அடர்ந்த காட்டுக்குள்ளாக பிர்சா கைதட்டுகிறான். பிர்சாவின் கைதட்டலை மான்கள், யானைகள், காட்டெருமைகள் கூட புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் மனிதர்களுக்கு மட்டும் அது புரிவதே இல்லை...” - முண்டா பழங்குடியின பாடல் நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப்…

நீங்கள் என்னை நேசிப்பதால் வரும் பயம்!

நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதன் கீழ் நடக்க ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது பிரகாசிக்கும் போது நீங்கள் உங்கள் தங்குமிடங்களில் அடைந்து…

தாய் மொழி என்பது தனி மனித அடையாளம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார். நெல்லூரில் நடைபெற்ற ஒரு விழாவில்  கலந்து கொண்டு பேசிய அவர், “இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டால், அரசியல் மீதே வெறுப்பு…

சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% உயர்வு!

கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், “நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 2020-ம்…

மூச்சுவிடத் திணறும் டெல்லி!

நாட்டின் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி. இந்த முறை ஊரடங்குக்கு காரணம் காற்று மாசு. பட்டப் பகலிலேயே எதிரில் வரும் வாகனங்கள்கூட…

அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் நேரு!

1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டனில் உள்ள தேசியப் பத்திரிகைச் சங்கம் நேருவை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தது. அங்கே 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.…

நினைவுகளில் வாழும் தஞ்சை ராமமூர்த்தி!

மறைந்த தஞ்சை ராமமூர்த்திக்கு நினைவஞ்சலி! அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர். பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, சித்தார்த்த சங்கர் ரே, தேவராஜ் அர்ஸ், காங்கிரஸ் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், ரஜினி…

நாடு வளர்ச்சி பெற சட்டம், ஒழுங்கு முக்கியம்!

- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சர்தார் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தேசிய பாதுகாப்பு…

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்!

- முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக  உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இது குறித்து விளக்கமளித்த அவர், இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய…