Browsing Category

நாட்டு நடப்பு

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகம் 5வது இடம்!

36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் அந்த போட்டிகள் நிறைவடைந்தன. இதில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்தமாக 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் உள்பட 128 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது.…

தொழில்நுட்பத் துறையில் சாதிக்கும் இந்தியர்கள்!

 - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு மாநில…

ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 1307 வழக்குகள் பதிவு!

அதிர்ச்சியில் உச்சநீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த…

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்!

- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு விலை உயர்வு இந்திய…

ஐ.நா-வில் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்க மறுத்த இந்தியா!

உக்ரைனில் கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரஷியாவின் இந்த…

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்தார். இறுதிப் போட்டியில் அவருக்கு 6-வது இடம் கிடைத்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை…

சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

-டெல்லியில் பட்டாசுக்கு அனுமதி வழங்க டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் டெல்லியில் இந்த மாதம் தொடங்கி -  ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு…

இந்திய எல்லைக்குள் பறந்த 191 பாகிஸ்தான் டிரோன்கள்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புகள் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள்…

தற்கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!

தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் வசித்து வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே…

இந்திய இருமல் மருந்து மீதான குற்றச்சாட்டு உண்மையா?

குழு அமைத்து ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தன. மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் தயாரித்தது உள்பட 4 இந்திய இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு…