Browsing Category

நாட்டு நடப்பு

பதவி விலகப் போவதில்லை: கோத்தபயா ராஜபக்சே!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை, பின்னர் அந்த கடனைக் கட்ட முடியாமல்…

தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து…

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மக்கள் பாதிப்பு!

- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 கி.மீ.க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை. சென்னை…

எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனு!

- முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர்…

இந்திய ஜனநாயகமும் உலக நாடுகளின் சிக்கல்களும்!

நேற்றைக்கு பாகிஸ்தானில் ஆட்சி கலைக்கப்பட்டது. இதுவரை அங்கு 22 அதிபர்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முழுமையாக ஆளமுடியாமல் போயுள்ளனர். இலங்கை நிலைமை நமக்கு நன்றாகத் தெரியும். வங்கதேசத்திலும் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்த வண்ணம் இருக்கிறது.…

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்!

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடை பிடிப்பார்கள். இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய…

தமிழின் முதல் அச்சு நூல் எது?

இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் -தம்பிரான் வணக்கம். போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய நாள் 20.10.1598. இதன்…

மகளிர் பெயரால் உறவினர்களின் நாட்டாமையா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தென் தமிழகத்தில் தான் அந்த ‘சர்வே’ நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் பெயரால் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்துவது அவர்களுடைய உறவினர்கள் தான் என்பதை…

ஜூன் 13-ல் அனைத்து வகுப்புகளும் தொடங்கும்!

- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும். நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளி நேரடி…

உக்ரைன் போரை நிறுத்த தொடர்ந்து முயற்சிப்போம்!

- ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரை முடிவுக்கு வரும் முயற்சியில் ஐ.நா. பொதுச்சபை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா. உயரதிகாரி மாஸ்கோ செல்ல உள்ளதாக…