Browsing Category
நாட்டு நடப்பு
கிராம சபைக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்!
தமிழக அரசு வலியுறுத்தல்.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சர்…
சீனக் கடன் செயலிகளைத் தடை செய்க!
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
வாடிக்கையாளா்களைத் துன்புறுத்தும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள்…
சேதமடைந்த அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8 கோடி!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஜூலையில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பொருட்கள்…
சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு!
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருந்த போதும் கொலையாளிகள் குறித்த விபரம்…
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த அவசரச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட…
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை!
தமிழகத்திற்கு அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி பருவமழை தொடங்கியது.
இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சிட்ரங் புயலால்…
சென்னையில் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை!
- காவல் துறை எச்சரிக்கை
சென்னை தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு…
ஆன்லைன் மோசடி: நடப்பாண்டில் 2,120 பேர் பணம் இழப்பு!
- உஷாராக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுரை
படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்துள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன.
அதில் பதிவு செய்துள்ளவர் விபரங்களை…
பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
- முனைவர் தொல்.திருமாவளவன்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சில நபர்களை…
தவறுகளில் இருந்து பாடம் கற்று வலுவான நிலைக்குத் திரும்புவோம்!
- பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதலில் விளையாடிய…