Browsing Category
நாட்டு நடப்பு
நிரவ் மோடியின் ரூ.254 கோடி சொத்துக்கள் முடக்கம்!
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ்…
சதம் வாய்ப்பை தவறவிட்ட தவான்: இந்தியா திரில் வெற்றி!
நேற்று நடைபெற்ற இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரை இந்தியாவில் உள்ள இந்த டிவி சேனலும் ஒளிபரப்ப உரிமைகளை வாங்க முன்வரவில்லை.
பேன்கோட் எனப்படும் செயலி மூலம்…
முத்திரைப் பதிக்கும் மகளிர் கிரிக்கெட் அணி!
கிரிக்கெட் உலகத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைவிட அதிக பரபரப்பை ஏற்படுத்தும் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியாகும்.
அது ஒரு நாள் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி இந்தியா -…
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்த மம்தா!
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால் புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட சேனல்கள் முடக்கம்!
இணையத்தில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலளித்தார்.
அப்போது “இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி…
பள்ளிகளில் தொடரும் தற்கொலை முயற்சி!
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மீனவக் குப்பத்தைச் சேர்ந்த 14 வயதுடைய கஜா சுபா நித்ரா மகாபலிபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற 9ம் வகுப்பு…
செல்லாத வாக்களித்த தமிழக எம்.எல்.ஏ!
தேர்தலில் சாதாரண பிரஜைகள் செலுத்தும் ஓட்டுகள் பல நேரங்களில் செல்லாதவையாக இருக்கும்.
இது ஒரு செய்தியே அல்ல.
ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் தேர்தலில் செல்லாத வாக்களித்துள்ளனர் என்ற தகவல், கோபம்,…
இந்தியாவில் தேவகவுடா: இலங்கையில் ரணில்!
ஒரு இடத்திலும் வெல்லாத கட்சி அரியணை ஏறிய அதிசயம்.
1996 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறியது.
அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க காங்கிரஸ்…
தென்னாப்பிரிக்காவில் ஒரு மினி ஐபிஎல்?
அடுத்த வருட தொடக்கத்தில் சிஎஸ்ஏ டி20 தொடரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தொடங்கவிருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா நகரங்களுக்கிடையே நடக்கும் இந்த டி20 தொடரில் மொத்தம் ஆறு அணிகள் இடம் பெறுகின்றன.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த ஆறு…
குடும்பத்தின் மீது புகார்கள் வந்தபோது கலைஞர் செய்தது என்ன?
செய்தி :
தமிழகத்தின் நிலைமையைப் பார்த்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததைப் போல நடந்துவிடும் போலிருக்கிறதே! பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேச்சு.
கோவிந்து கேள்வி :
ஏற்கனவே அண்ணாமலை கிளறினாரு.. இப்போ ராஜா மேலும்…