Browsing Category
நாட்டு நடப்பு
கடைசியாக ஒருமுறை: ரோஜர் கற்றுத் தந்த பாடம்!
எதையும் முதல் முறையாக முயற்சிக்கும் போது பயமும் பதற்றமும் நிறைந்திருக்கும். அதுவே வழக்கமானபிறகு மனதில் நிதானம் படரும்.
நாளையும் நாளை மறுநாளும் வருமென்ற நம்பிக்கையால் செயலில் உறுதி தெறிக்கும். ஆனால், கடைசியாக ஒருமுறை என்பது அவற்றில்…
கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
யாருக்கு எந்தச் சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி!
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள…
பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!
- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் இது குறித்து பேசிய …
அக்-2 ல் நடைபெறும் ஊர்வலம், பேரணிக்கு அனுமதியும் தடையும்!
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில்,…
மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும்!
தொல். திருமாவளவன் வேண்டுகோள்.
அக்டோபர் 2 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுதைகள் கட்சி சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
நோய்களின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்!
- உலக வெறிநாய்க்கடி நோய் தினம்
செல்லப் பிராணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது பூனை, நாய் போன்ற விலங்குகளை வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.
அப்படி வளர்க்கப்பட்டு வரும் விலங்கினங்களால் உயிரை பறிக்கக் கூடிய நோய்களும்…
‘ப்ரீ பயர் கேம்’ குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும்!
- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
'ப்ரீ பயர்’ கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாது!
- நீதிபதிகள் கருத்து
நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.…
எலிசபெத் மறைவும் அதன் பிறகான அரசியல் சூழலும்!
-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
உலகின் பெரும்பகுதி நாடுகளை தன் காலனி ஆதிக்கத்தின் பிடியில் ஒரு காலத்தில் வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப்…