Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன்!

- மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர்…

பகை வென்று, பணி தொடர அணிவகுப்போம்!

- முதல்வர் எழுதிய கடிதம் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்... தமிழ்நாட்டு மக்கள்…

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகும் பி.டி.உஷா!

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய…

கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும்!

- உச்சநீதிமன்றம் காட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசால் தாமதப்படுத்துவது குறித்து பெங்களூரு வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாய் அமித்…

விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?

நினைவில் நிற்கும் வரிகள்: பொண்ணு வெளையிற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமடா. உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா.. மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய…

கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை!

- தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா்…

ஆன்லைன் விளையாட்டால் தொடரும் தற்கொலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் தனது மனைவி வந்தனா மாஜியுடன் வசித்து வந்தார். இருவரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.…

2-ம் நிலை காவலர் தேர்வை 67,000 பேர் எழுதாதது ஏன்?

தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டன்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர்…

ஊரடங்குக்கு எதிராக சீன மக்கள் போராட்டம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து…

வரும் பட்ஜெட் யாருக்கு ஆதரவாக இருக்கும்?

மத்திய நிதியமைச்சர் விளக்கம் வரும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. அதன் முதல்கட்டமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறை அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக,…