Browsing Category
நாட்டு நடப்பு
மாசில்லா காற்று சுவாசிப்பதை உறுதி செய்வோம்!
- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப்…
நவீன இந்தியாவை உருவாக்கியவர் அப்துல் கலாம்!
- தமிழக ஆளுநர் புகழாரம்
சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை…
சொத்துக் குவிப்பு வழக்கில் கீதாஜீவன் குடும்பத்தினர் விடுதலை!
தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி…
உலகக் கோப்பை கால்பந்து அணிகளுக்குச் செல்லப் பெயர்!
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நாம் நம்பமுடியாத அணிகள் வெற்றிக்கனிகளைப் பறிக்கின்றன. ரொனால்டோ ஆடும் போர்ச்சுகல் அணியை யாரும் எதிர்பார்க்காத மொராக்கோ அணி வென்றுவிட்டது.
இந்த நிலையில், ஒவ்வொரு…
உதயநிதி பதவி ஏற்பும், வைரமுத்து கவிதையும்!
“மாண்புமிகு” ஆகியிருக்கிறார் தி.மு.க இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 44 வயதான உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
செல்லப் பிராணிக்கு அஞ்சலி!
-அ.மார்க்ஸ் எழுதிய உருக்கமான பதிவு
“சின்னவர் டி.வி. பார்க்கிறார். பெரியவர் மறைந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. கடைசியாக அவனைப் பார்த்தது ஒரு மாதத்திற்கு முன்.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றபோது…
இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைத் தணியுங்கள்!
- ஐ.நா. வேண்டுகோள்
இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல்…
தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதோடு தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த…
வழக்குகளை இழுத்தடித்தால் அபராதம்!
- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையேயான வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "வழக்கை…
தமிழ் படித்தவர்களுக்குத் தகுதி இல்லையா?
- புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பட்டதாரிகள்:
பிற துறைப் பேராசிரியர்கள் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்பது தமிழை மட்டுமல்ல, தமிழ் படித்தவர்களையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது.
பள்ளி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றை…