Browsing Category
நாட்டு நடப்பு
அறியாமையால் பறிபோன 73 உயிர்கள்!
கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது.
இதன் தலைமை பாதிரியாராக உள்ள பால் மேக்கன்ஜி நெதாங்கே, தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார்.…
பெங்களூரை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20…
முள்ளன்டிரம் மடம்: அப்பைய தீட்சிதரின் அடிச்சுவட்டில்!
தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன். அதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அனுபவங்களை சுவைபட எழுதிவருகிறார்.
சமீபத்தில் அவர், ஆரணிக்கு அருகே வசித்த அப்பைய தீட்சிதரின் குருவான ராமானந்த…
சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்!
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்…
ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் குஜராத்!
16-வது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நடகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன் 35 வது லீக் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று…
மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் பஞ்சாயத்துத் தலைவர்கள்!
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 3
பேரிடர் காலத்தில் நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பொறுப்பேற்று அந்தக் கிராம மக்களை வெளியேற விடாமல் பாதுகாத்து, உணவு வழங்கி எந்த இறப்பும் இன்றி செயல்பட்டது அனைவரின்…
அதிமுக பொதுக்குழு வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்,…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம்!
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல்…
12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம்!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் 21-ம் தேதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட…
ஐ.பி.எல்-லில் டெல்லி அணி போராடிப் பெற்ற 2-வது வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 7 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை…