Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
சாதனைகளைத் தானே மாற்றியமைத்தது எப்படி?
தடகள நாயகன் உசைன் போல்ட்
பொதுவாகவே கரீபியன் மக்களுக்கு கிரிக்கெட், தடகளம், கால்பந்து போன்ற விளையாட்டுகளின் மீது அலாதியான விருப்பமுண்டு.
எனவே அங்கு வளரும் இளம் தலைமுறைக்கு இந்த விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு இயல்பானதே. சிறுவன் உசைனுக்கும்…
முத்தையா முரளிதரன்: விதியை வென்ற மனிதன்!
கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்துகொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள…
27 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்த இந்தியா!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த…
ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனைப் படைத்த அல்காரஸ்!
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன்…
கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவரான அகர்கர்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா, கடந்த பிப்ரவரி மாதம் பதவியில் இருந்து விலகினார்.
இந்தப் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இந்த நிலையில்,…
தெற்காசிய கால்பந்து: பட்டம் வென்ற இந்தியா!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதிச் சுற்றின் முடிவில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு…
வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
கிரிக்கெட் என்றாலே வெஸ்ட் இண்டீஸ்தான் என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. ஒரு நாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேறு அணியே கிடையாது.
1975, 1979 என்று இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றியிருக்கிறது.
ஆனால் இன்று உலகக் கோப்பைக்கு…
மகளிர் கால்பந்துப் போட்டி: தமிழக அணி சாம்பியன்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 27 ஆவது மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் அரையிறுதி போட்டியின்போது ரயில்வேஸ் அணியை தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்னொரு அரையிறுதிச் சுற்றில்…
கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ!
ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதச் சுற்று போட்டி ஒன்றில்…
செரீனாவின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்!
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில்…