Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.…
டைமண்ட் லீக் சாம்பியனானார் நீரஜ் சோப்ரா!
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம்…
இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்!
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை கடந்த வாரம் தோற்கடித்த மகிழ்ச்சியின் இனிப்பு மனதில் இருந்து மறைவதற்குள் நேற்று பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றுள்ளது.
பவர் ப்ளேவில் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஓவர்களில் 62 ரன்களை விளாசிய…
ஓய்வை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
டென்னிஸ் உலகில் லெஜண்டான செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தொடர்ந்து ஜொலித்த செரீனாவுக்கு இன்று நியூஸிலாந்தில் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பெரும் சறுக்கலை தந்தது.
ஆட்ட…
ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய வங்கதேசம் அணி,…
டி20 தரவரிசை: ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்!
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.…
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்: இந்தியா சாதனை!
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்…
ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கக் கூடிய வீரர்கள்!
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளுக்குமே கிட்டத்தட்ட சமமான வெற்றி வாய்ப்புகள்…
தொடர் சாதனைகளைப் படைத்து வரும் ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப் பிள்ளையான ரோஹித் சர்மா, கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படுபவர். தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவர் இதுவரை கேப்டனாக விளையாடிய கிரிக்கெட் தொடர்களில் இந்திய…
பாகிஸ்தானால் நெருங்க முடியாத இந்திய அணியின் சாதனைகள்!
இந்த வருடத்திற்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை வருகிற 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே எப்பொழுது கிரிக்கெட் போட்டி நடந்தாலும்…