Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
16-வது ஐ.பி.எல்: முதல் போட்டியில் குஜராத் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை…
16வது ஐ.பி.எல். போட்டி இன்று தொடக்கம்!
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.…
குத்துச்சண்டை சாம்பியன் லவ்லினாவுக்கு அசாம் பேரவையில் பாராட்டு!
- ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில்…
WPL: முதல் போட்டியிலேயே பட்டம் வென்ற மும்பை அணி!
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.…
உலகக் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4-வது தங்கம்!
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின்…
துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியர்!
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் 262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு…
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்களில் 188…
மகளிர் பிரீமியர் லீக் தொடர்: மும்பை அணிக்கு 5-வது வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்…
விராட் கோலியின் சாதனைக்குக் குவியும் பாராட்டுக்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது.
விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தை…
மகளிர் பிரிமீயர் ‘லீக்’ 20: டெல்லி அணி அபார வெற்றி!
முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடலஸ், குஜராத்…