Browsing Category
தமிழ்நாடு
நிலக்கரி சுரங்க விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர்…
மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.8 கோடி வசூல்!
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் ரூ.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள…
தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்!
திரைக்கலைஞர் சிவகுமார்
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன.
இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம்…
சுங்கக் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.
அதன்படி, நேற்று நள்ளிரவு…
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்!
- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…
நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பு!
பணியாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்துச் செல்வார்கள்.
குறிப்பாக…
ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு!
மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில், தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின் விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும்…
வேங்கைவயல் விவகாரம்: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை…
மகளிர் முன்னேற்றத்திற்காக தனி நல வாரியம்!
விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக நலன் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில், “தமிழக…
மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.7.5 கோடி வசூல்!
சாலை விபத்தைக் குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தைத் திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது சென்னை காவல்துறை.
பெரும்பாலும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று…