Browsing Category

தமிழ்நாடு

கலைஞர் நினைவிடம் – தமிழர்களின் தாஜ்மஹால்!

பிரபலங்கள் புகழாரம்! சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த வளாகத்திலேயே 15 அடி ஆழத்தில், பூமிக்கு அடியில் கருணாநிதியின் பிரமாண்டமான…

அடுத்தடுத்து தூண்டிலில் சிக்கும் அரசியல்வாதிகள்!

பொதுவாகத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரு கட்சியில் உள்ள தலைவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது அடிக்கடி இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். தற்போதும் அதே யுக்தி கையாளப்பட்டு, அரசியல் ரீதியான தூண்டிலில் சிலர் விடுபடுவது அதிகரித்து இருக்கிறது.…

அன்று பார்த்தவை எல்லாம் மாறிவிட்டதே!

- கோவி. லெனின் பயணத்தின்போது நண்பர்களுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மை. களைப்பில் எப்போதேனும் அசந்து தூங்கினால் சட்டென எழுப்பி, “இது எந்த இடம்னு சொல்லு?“ என்பார்கள். ரயில் பயணமாக இருந்தால் கண்விழித்த நொடியில் சொல்லிவிடுவேன். சாலை வழிப்…

சென்னைப் பல்கலைக் கழகத்தைக் காக்க வேண்டும்!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2027-18 முதல் 2020-21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதனால் நிதி சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் நிதிநிலையைச்…

புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. "செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்" என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், "செங்கொடி என்றதுமே…

எதிர்காலத்தை ஆளப்போகும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து வாருங்கள் வாசிப்போம் அமைப்பும் சென்னைப் புத்தகக் குழுவும் சேர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்…

மண்வளம் காக்க புதியத் திட்டம்!

விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு…

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது 'சமூக நீதி' என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த…

பட்ஜெட்  உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 10…

உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!

பிருந்தா சாரதி இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர். அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம்,…