Browsing Category
சமூகம்
கல்வி சமூகத்திற்கானது தான்!
ஒரு நாள் மாலை வேளை ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியிலிருந்து வந்தது.
அழைத்தவர் “அருட்தந்தை ஆண்ட்ரூஸ் ராஜா உங்களைப் பார்க்க வேண்டும்” எனக் கேட்டார்.
“எதற்காக?” என்றேன்.
“புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக…
குடிமகன்கள் மீது எவ்வளவு கரிசனம்?
சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சின்போது பேசிய அவர், “தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட…
தனிமனித ஒழுக்கமும் சமூக மாற்றமும்!
“எமது அமைதிக்கான தத்துவமும் அணுகுமுறையும் மாறுபட்டன. நாங்கள் தனிமனிதனைச் சீர்திருத்துவதன் மூலம் சமுதாயத்தை சீர்படுத்துதல் என்ற கருத்தை நம்புகிறோம்.
தனி மனிதன் மனதில் எழும் வன்முறை வெறியை அடக்கிவிட்டால் போருக்கான வாய்ப்புகள் இல்லாமல்…
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்கள்…
உறவுகளும், அவற்றின் தேவைகளும்!
உறவுகள் தொடர்கதை – 16
தாம்பத்தியம் சிறந்த முறையில் அமைவது ஆண் / பெண் இருவரையும் பொறுத்ததுதான் என்றாலும், இதில் பெரும்பாலான சீர்கேடுகள் விளைவது ஆணினால்தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
வெளி வட்டாரப் பழக்கங்கள் அதிகமாக இருப்பது,…
மதம் மாறியவருக்கு கலப்புத் திருமண சான்று வழங்க முடியாது!
- சென்னை உயர்நீதிமன்றம்
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட…
ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்!
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது முதலிடத்துக்கு…
காவலர் மரணம் : டி.ஜி.பி.யின் எச்சரிக்கை!
திருச்சியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன் ஆடு திருடுகிறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு திருச்சிக்கு வந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு.
உயிரிழந்த காவலர் பூமி நாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி “ரோந்துப்…
பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?
கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி 'பிக் பாஸின்' நிலை என்ன?’
கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.…
விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என…