Browsing Category

சமூகம்

குப்பையில் வீசப்படும் பாட்டில்களில் கலைப்பொருட்கள்!

மீள்பதிவு: சென்னையைச் சேர்ந்த 30 வயதான வித்யா பட் மற்றும் அவரது கணவர் சுஷ்ருதா இருவரும் சேர்ந்து குப்பையில் கழிவுகளாக வீசப்படும் பாட்டில்களில் கலைப் பொருட்களை உருவாக்கி மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். பயோமெடிக்கல் பொறியாளரான…

ஒமிக்ரானின் ‘பிஏ.2’ வைரஸ் மோசமானது!

- தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை ஒமிக்ரான் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய வைரசான ‘பிஏ.2’ என்ற வைரஸ் மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதனால், ‘பிஏ.2’ வைரஸை கவலையளிக்கும் உருமாறிய…

பிறப்பு, இறப்பு இடைவெளி சதவீதம் மிகவும் குறைந்தது!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மக்கள் தொகையை சுமார் 8 கோடியை நெருங்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டது. இறப்பைக்…

நண்பர்களைத் தேர்வு செய்வது எப்படி?

தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள். ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்ட நட்பை…

காடுகளைப் பாதுகாக்கும் வனதேவதைகள்!

வனத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் அந்த பெண்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள 100 பெண்களின் இலட்சியமும் அதுவாகத்தான் இருந்துவருகிறது. காடுகள் மெல்ல அழிந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட அந்தப்…

ரோஜாக்களை விட்டுவிடு காதல் ராஜாங்கமே!

‘ரோஜாவுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன, அது ரோஜாதானே’ என்ற புகழ்மிக்க வார்த்தைகளுக்கு என்றும் ஒளி குறையாது. ரோஜாவின் சிறப்பும் அதுதான். அதன் தோற்றமே மலரையும் மணத்தையும் ரசிக்காதவர்களையும் கூடச் சுண்டியிழுக்கும். இந்த ஈர்ப்புதான் ரோஜாவை…

நல்ல குடியாட்சிக்கு நம் பங்களிப்பு என்ன?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 58  /  டாக்டர் க. பழனித்துரை 73வது குடியரசு தின விழா ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பேச வேண்டும் என்று என்னை அழைத்தனர். அந்தப் பள்ளியில்தான் மகாத்மா…

தனி ஒருவராக கொசுவை ஒழிக்கும் கேரள மனிதர்!

கொச்சின் துறைமுகக் கழகத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றியவர் பி.பி.ஜேக்கப். அவருக்குச் சொந்த ஊர் பல்லுருத்தி. பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்காமல், தனி மனிதராக கொசு ஒழிப்பில் இறங்கிவிட்டார். காலையில் கால்நடையாக…

ஏழைகளுக்கு பாரம்பரிய நிலத்தைக் கொடுத்த இயக்குநர்!

எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அப்படித் தான் சம்பாதிப்பதற்கு அடிப்படையாக இருப்பது பொது மக்கள் தான். இருந்தாலும் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் திரைக்கலைஞர்கள் மிகவும் குறைவு. தமிழகத்தில் பெரு வெள்ளம் வந்து பாதிக்கப்பட்டபோது,…

120 கிலோ தங்கம்; 216 அடி உயரம்; ரூ.1,000 கோடி: ஐதராபாத்தின் புதிய அடையாளம்!

ஸ்ரீராமாநுஜர் 1017 ம் ஆண்டு அவதரித்தவர். ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீராமாநுஜரின் காலத்தில்தான் வைணவம் நாடுமுழுவதும் பரவியது. சாதி, பொருளாதாரம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவரும் இறைவன் திருமுன் சமம் என்றும் அவனைச் சரணடைவது ஒன்றே…