Browsing Category
சமூகம்
நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!
இன்றைய நச்:
“சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது”
- பண்டித ஜவாஜர்லால் நேரு.
மேடையில் மகிழ்ச்சியான தருணம்!
அருமை நிழல்:
மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நெருக்கமான புரிதல் உண்டு. கவிஞரைப் பற்றி நெடுமாறன் விரிவான புத்தகமே எழுதியிருக்கிறார்.
கவிஞர், சாண்டோ சின்னப்பத் தேவர், சங்கர் கணேஷூடன் நெடுமாறன் இருக்கும்…
குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!
குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும் வாழ்வையும் நிர்ணயிக்கும்.
குரல் என்பது…
சித்திரை திருவிழாவை சிறப்பிக்கும் மதுரை மல்லி!
“மலர்களிலே அவள் மல்லிகை…” என்று ஆரம்பித்து, “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை…” என்று நமது கவிஞர்களுக்கு மல்லிகைப்பூ மீது தணியாத காதல்!.
நமது மங்களகரமான நேரங்கள் மல்லிகைப்பூ உடன் இணைந்தே இருக்கின்றன.
வெள்ளையில் லேசான மஞ்சள் ஊடுருவிய நிறம்,…
மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் ஜீவனாம்சம்!
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
மனைவியை பிரிந்த கணவர் ஒருவர், மனைவிக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு…
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா?
ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
வங்கிச் சேவைகளை நாடு முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது மற்றும் எடுப்பது என அனைத்துக்கும் ஏடிஎம்களை உபயோகிக்கின்றனர்.…
உடன்பிறப்புகள் வாய்ப்பது உன்னதம்!
ஏப்ரல் 10 - உடன்பிறந்தோர் தினம்
ஒருவர்க்கு சகோதரரோ அல்லது சகோதரியோ இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், இந்திய சமூகத்தில் ஒரேயொரு பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது மிகவும் அரிது.
குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட…
இன்பத் தமிழ் எங்கள் உரிமை!
- ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட டுவிட்
நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் பிரிதகரி மக்தாப் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்…
வடக்கே பெரியாருக்கு விழா எடுத்த கான்ஷிராம்!
1995 ஆம் ஆண்டு. உத்தரப்பிரதேசம் லக்னோவில் பெரியாரின் 117 ஆவது விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கான்ஷிராம்.
அப்போது உ.பி. முதல்வராக இருந்த மாயாவதியும் கலந்து கொண்ட விழாவில் பெரியாரைப் பற்றிய பல நிகழ்ச்சிகள்…
ஜானகி அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்!
புதுவை துணைநிலை ஆளுநரான டாக்டர் தமிழிசையின் கணவரான டாக்டர் சௌந்தர ராஜன் சிறுநீரகத் துறையில் நிபுணர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேராசிரியாகவும் இருந்திருக்கிறார்.
பல வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிற இவர் ரஜினிக்கும்…