Browsing Category

சமூகம்

திருப்பதி லட்டுக்கு வயது 308!

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பணியில் கிட்டத்தட்ட 500…

ஆக மொத்தம் 499.. சியர்ஸ்..!

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அப்போது, நான் இருக்கும் வில்லிவாக்கம் பகுதியில் எத்தனை விற்பனையகங்கள் மூடப்படுகின்றன எனும் தகவல்களை தினசரிகள் பார்த்து தெரிந்து…

இல்லத்தரசிகளைக் கண்ணீர் விட வைக்கும் தக்காளி விலை!

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளியின் விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரியளவில் அதிருப்தியில் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி…

சிறந்த ஊராட்சிக்கான விருதுபெற்ற கிராமத்தில் நிகழும் அவலம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட ஆதி திராவிடர் கிராமம் ஒன்று உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி குறிப்பு. ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட…

தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்யலாம்!

- சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் மங்கல நாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம். மதிமுருகன் தாக்கல் செய்த மனுவில்: "எங்களது கிராமத்தில் அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோயில் உள்ளது. நான் பட்டியல் இன வகுப்பைச்…

மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது…

முதுமை வரமா, சுமையா?

முதுமை என்பது மனித வாழ்வு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களில் கடந்து செல்ல வேண்டிய ஓரு பகுதியாகும். செல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பின்பு அதன் சிதைவுகள் அதனால் உருவாகும் விளைவுகளும் உடலியல் சார்ந்த இயக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவது…

மனித சித்திரவதைகளைக் குறைக்க ஒருநாள்!

சித்திரவதைத் தடுப்பு தினம்: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.…

கனிமொழி பேருந்துப் பயணத்திற்கு கமல் ரீயாக்சன்!

இப்படியும் சில எதிர்வினைகள் இருக்குமா? அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி.யான கனிமொழி தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பயணம் ஏகத்திற்குப் புகைப்படத்துடன் வைரலானது. அப்படிப் பயணம் செய்தபோது, அவரிடம் பேருந்து நடத்துநர்…

அதிவேகத்திற்கு அபராதம்: வலுத்த எதிர்ப்பு; நிதானிக்கும் அரசு!

வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதம் விதிப்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற ஒன்று தான் என்றாலும், சமீபத்தில் சென்னை நகருக்குள் பகல் நேரத்தில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆட்டோமேடிக்’காக அதற்கான அபராத செலான்கள்…