Browsing Category
சமூகம்
யாரைக் கை காட்டுவது?
சமீபத்தில் நம் எல்லோர் மனதையும் கனக்க வைத்த ஒரு தாயின் கண்ணீர் வாசகம் "கருவறையில் உன்னை முதன் முதலில் பார்த்து சிலிர்க்க வைத்தாய்! இப்பொழுது கல்லறையில் பார்க்க வைத்து விட்டாயே".
- ஆம், பெருகிவரும் டீன் ஏஜ் தற்கொலைகள் நடுத்தர வயதினரை…
ஏன் பொதுவெளிப் பேச்சுகள் எல்லை மீறிப் போகின்றன?
மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன.
சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில்…
குருட்டு நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்ட தலைவன்!
காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள்.
மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.…
மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
மழைக் காலம் துவங்கிவிட்டது.
தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன.
பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…
அச்சுறுத்தும் டெங்கு – சில தகவல்களும் எச்சரிக்கையும்!
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே, டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தொடங்கி விடுகிறது.
அதோடு 'நிபா' வைரஸூம் பரவி அதற்கும் சிலர் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் பலியாகி இருக்கிறார்கள்.
சென்னை அரசுப் பொது…
தேர்தல் எப்போது, எப்படி வரும்? சாமானியர்களின் நிலை என்ன?
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்கிற முழக்கம் அவ்வப்போது பா.ஜ.க அரசால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் அந்த முழக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
காரணம் - நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலத் தேர்தல்களும்.
2024 ஆம்…
சிறுவயது குற்றவாளிகள் ஏன் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்?
அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இளம்வயதில் சிறுவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் ஊடகங்களில் வெளிவந்து பலரையும் அதிர வைத்திருக்கின்றன.
நாங்குநேரி பள்ளிக் கூடத்தில் மட்டுமல்ல அண்மையில் கரூரிலும் சக பள்ளி மாணவர்களை வீடு புகுந்து தாக்கும்…
அன்னையின் ‘முக’வரிகள் ஆதரவற்றவர்களின் ‘முகவரி’கள்!
"அடுத்தவருக்கு காட்டும் பரிவு ஆண்டவனுக்கு செய்யும் உதவி" என்கிறது வேதம். பிறர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள்.
இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட, உரிமைகள்…
விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!
ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் - ரயில் பெட்டிகள்…
சக மனிதர்களை நம்புங்கள்!
- எழுத்தாளர் இந்திரன்
"மனிதன் மகத்தான சல்லிப் பயல்" எனும் ஜி . நாகராஜன் வார்த்தை சிலாகிக்கப்பட்டு திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதில் எனக்குச் சம்மதம் இல்லை.
சில நேரங்களில் சில மனிதர்கள் சல்லிப் பயல்களாக நடந்து கொள்வது உண்மைதான். ஆனால்…