Browsing Category

கல்வி

+2-க்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர முடியாத 10,725 மாணவர்கள்!

- கல்வித்துறை அதிர்ச்சி தகவல் 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு…

பள்ளிப் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

- கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும். அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்,…

சிறைச்சாலையா பள்ளிகள்?

சமகாலக் கல்விச் சிந்தனைகள்: சு. உமாமகேஸ்வரி பள்ளிகளை எப்படி இவ்வாறு சிறைச்சாலையுடன் ஒப்பிடலாம் என இந்த வாக்கியத்தைப் பார்க்கும் எவருக்கும் தோன்றலாம். இது குழந்தைகளின் மனவோட்டமேயன்றி வேறில்லை. உண்மையில் குழந்தைகள் என்ன நினைக்கின்றனர்?…

ஜனநாயக வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊடகத்துறை சார்பில் மாணவிகளுக்கான சிறப்புப் பயிலரங்கமாக நடைபெற்ற சொற்பொழிவில் வழக்கறிஞரும், கதை சொல்லி…

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி!

- பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; …

சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது,…

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் பண்டிகை!

திருவோணத் திருவிழா கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் திருவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரளப்…

இதயம் தருவோம் வகுப்பறைகளுக்கு…!

நூல் அறிமுகம்:  சமகால கல்விச்சூழல் குறித்து ஊடகங்களில் ஒலிக்கும் குரல் ஆசிரியர் உமாமகேஸ்வரி. அச்சு ஊடகங்களில் எழுத்தின் வழியாகவும், காட்சி ஊடகங்களில் பேச்சின் வழியாகவும் அரசுப் பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்தும் நல்லாசிரியர். அவர்…

தரமான கல்வியே தற்போதைய தேவை!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர்: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல் துறைகளில் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் கல்வியின் தேவை குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டியுள்ளது. தரமான கல்வி என்பதன் பார்வை காலத்துக்கேற்ப…

விஷுவல் கம்யூனிகேஷன்!

- டாக்டர் எம். ஜி. ஆர். ஜானகி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்: 1996-ம் ஆண்டு டாக்டர்.லதா ராஜேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட டாக்டர்.எம். ஜி. ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி கடந்த  26 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு…