Browsing Category
உலகச் செய்திகள்
அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!
1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான்.
பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த…
தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…
சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைகள்!
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா.,…
இந்தியாவில் இளம்வயதினரை அதிகம் பாதித்த கொரோனா!
- உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கிய 9,500 பேரிடம் நடத்திய…
அமைதிக்கான நோபல் பரிசு இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு!
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அந்த…
சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கவலையளிக்கிறது!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும்…
உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு அனுமதி!
மலேரியா நோயைத் தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது.
இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019-ம்…
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து (அக்.4) அறிவிக்கப்பட்டு வருகிறது.…
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு!
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 04 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு…
மின் தடையால் திணறும் சீனா!
-கொரோனா போல் உலக நாடுகளை பாதிக்குமா?
சீனாவுக்கு இது போதாத காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்நாட்டை உண்டு இல்லையென்று செய்துவிட்டது. அதன்பின் அந்த வைரஸ் உலகம் முழுக்கச் சுற்றிச் சுழன்றடித்து வருகிறது.…