Browsing Category

உலகச் செய்திகள்

சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கவலையளிக்கிறது!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும்…

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு அனுமதி!

மலேரியா நோயைத் தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019-ம்…

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து (அக்.4) அறிவிக்கப்பட்டு வருகிறது.…

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 04 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு…

மின் தடையால் திணறும் சீனா!

-கொரோனா போல் உலக நாடுகளை பாதிக்குமா? சீனாவுக்கு இது போதாத காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்நாட்டை உண்டு இல்லையென்று செய்துவிட்டது. அதன்பின் அந்த வைரஸ் உலகம் முழுக்கச் சுற்றிச் சுழன்றடித்து வருகிறது.…

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு!

ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக…

பயங்கரவாத விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்!

ஐ.நா. பொதுச் சபையின் 76-வது கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். இதையடுத்து பேசிய ஐ.நா.வின் இந்திய முதன்மைச் செயலர் சினேகா துாபே, “இந்தியாவின் அங்கமான காஷ்மீர்…

கொரோனா நீண்ட காலத்துக்குப் பரவும்!

கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், “கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்குத்…

இருவேறு தடுப்பூசியால் 4 மடங்கு எதிர்ப்பு சக்தி!

உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடிய அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. இதுதான் இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்…

ஆப்கனில் மீண்டும் மரண தண்டனை!

பயங்கரவாதத்தோடு பழமைவாதமும் ரத்தத்தில் ஊறிய இயக்கம் தலிபான். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், அந்த நாட்டை முழுவதுமாக தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர் தலிபான்கள். ’’பழி வாங்க மாட்டோம் – எங்களை எதிர்த்துப்…