Browsing Category

இந்தியா

நீதித்துறையில் பெண்களுக்கு 50 % ஒதுக்கீடு வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீதித்துறையிலும், சட்டக்…

வாக்காளர் அட்டை இல்லாதவர்களின் கவனத்திற்கு!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை…

அச்சுறுத்தல்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காணொலிக் காட்சி வாயிலாக  பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாடு…

வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்?

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை…

100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாத…

இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்தன?

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 3 மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் உழைப்பும், அக்கட்சியினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது. இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னால், அகில இந்திய…

கோஷ்டிப் பூசல்களின் வரலாறு!

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 2 திருவிளையாடல் படத்தில் பெரும்புகழ் பெற்ற தருமி – சிவபெருமான் கேள்வி பதில் காட்சியில் ஒரு கேள்வியும் பதிலும் இங்கே குறிப்பிடத்தக்கது. “சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பதாக இருக்கும். அதுபோல…

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான்…

தா.பா எனும் இளைய ஜீவா!

தோழர் தா.பாண்டியனின் பேச்சை முதன் முதலாக நான் கேட்ட போது எனக்கு பத்து வயதிருக்கும். ஈரோட்டுக்கு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் என் ஊர். பொதுவுடமைக் கட்சியில் என் தந்தை இருந்தார். எனவே இயல்பாகவே அக்காட்சி கூட்டங்களுக்குச் செல்வதும், கே.டி.ராஜு…

30 ஆண்டுகளில் 6 முறை ஆட்சிக் கவிழ்ந்த புதுச்சேரி!

அடிக்கடி ஆட்சி கலைப்புக்கு ஆளாகும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. அந்த சரித்திரத்தைப் பார்க்கும் முன்பு, புதுச்சேரி தோன்றிய வரலாற்றைப் பார்க்கலாம். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை…