Browsing Category

இந்தியா

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!

பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12) மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம்…

2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அலட்சியம் கூடாது!

- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை கடந்த ஆண்டு துவங்கி கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையை சமாளித்து தற்போது இந்தியா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மூன்றாவது அலை தாக்கினால் அதனை சமாளிக்க அனைத்து மருத்துவ வசதிகளையும்…

கல்வியாளரைக் கொண்டாடும் தினம்!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11. சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…

ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

விளையாட்டு வீரர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்குத்தான் பெரும்பாலும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மங்களூரு பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆரஞ்சுப் பழங்களை  …

மதச் சார்பின்மை – இந்தியாவின் மகத்தான அடையாளம்!

‘மதச்சார்பின்மை’ - ‘செக்யூலரிசம்’ என்கிற ஆங்கிலச் சொல்லைத் தான் நாம் தமிழில் இப்படிச் சொல்கிறோம். இந்த ஆங்கிலச் சொல்லை 1851-ல் முதன்முதலில் பயன்படுத்தியவர் ஆங்கிலேயே எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப். ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம்…

போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு!

ரயில்வே காவல்துறை தீவிர கண்காணிப்பு தொழில் நகரமாக விளங்கும் கோவைக்குப் பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்கள் போக்குவரத்திற்கு அதிகளவில் ரயிலை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக…

அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி…

2-ம் ஆண்டைத் தொடும் விவசாயிகள் போராட்டம்!

நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரான கூறி நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை…

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு -…

மக்களிடம் சகிப்புதன்மை இல்லை!

- உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் கணவர் நலனுக்காக மனைவி விரதமிருந்து பூஜை செய்யும் விழாக் காலத்தை குறிக்கும் வகையில் டாபர் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில், கணவன், மனைவி போல இரு பெண்கள்…