Browsing Category
இந்தியா
இந்தியாவில் தொடர்ந்து உயரும் ஒமிக்ரான் பாதிப்பு!
- பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் பண்டிகைக் காலத்தில் கடும்…
பாலியல் குற்றத்துக்கு தூக்கு: மஹாராஷ்டிராவில் அதிரடி!
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் 'சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா'…
இயேசு எனும் புரட்சியாளர்!
உலகம் முழுக்கப் புரட்சியை விதைத்தவர்களே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அதுவே நிரூபணமாகியிருக்கிறது.
இன்றைய தலைமுறை சே குவேராவை தெரிந்தும் தெரியாமலும் கொண்டாடக் காரணமும் புரட்சியின் மீதான வேட்கைதான்.…
இந்திய ஊக்கமருந்து சோதனை மையத்திற்கு அனுமதி!
இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency - NADA) சோதனை நடத்துகிறது.
இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து…
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்…
விவசாயிகள் நாட்டின் கண்கள்!
டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம்
காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…
பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறித்துவிட்டது!
- ப.சிதம்பரம் விமர்சனம்
உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் (2021) இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார்.
இதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…
இப்போது இந்தச் சட்டங்களை யார் எழுதுகின்றார்கள்?
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை 15 அறிஞர்கள் கொண்ட வரைவுக் குழு எழுதியது. அந்தக் குழுவுக்குத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்.
375 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், அந்த முன்வரைவை ஆராய்ந்து, கருத்துகளைப் பரிமாறி ஏற்றுக்கொண்டு இயற்றியது.…
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்?
- தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸைக்…
நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!
- தலைமை நீதிபதி வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக…