Browsing Category
இந்தியா
சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!
சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான்.
ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…
கொரோனா பாதிப்பு குறைய என்ன செய்யலாம்?
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை
இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து…
பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.
குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…
மாநில அளவில் சிறுபான்மையினர் யார்?
- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்ட மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில்…
ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்!
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, 2020-ம் ஆண்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதை அமல்படுத்த நடவடிக்கை…
7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது.
தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்!
முப்படைத் தளபதியான பிபின் ராவத் குன்னூருக்கு அருகே ஹெலிகாப்டரில் சென்ற போது நடந்த கொடுமையான விபத்து பற்றி ஆராய ஏர் மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக்குழு அறிக்கை வருவதற்கு முன்பு ஊடகங்களில்…
பசுமைப் பேரொளி – ஜே.சி.குமரப்பா!
காந்தியவாதி ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்: சனவரி - 4
தற்சார்பு, எளிமை போன்ற அடிப்படைக் கருத்துக்களைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டிய மாமேதை ஜே.சி.குமரப்பா (ஜனவரி 4, 1892 – ஜனவரி 30, 1960) பிறந்தநாள் இன்று.
தமிழகத்தில் உள்ள…
ஒமிக்ரான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!
- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை…
மோடிக்கு அவரது தாய் சொன்ன அறிவுரை!
நூல் வாசிப்பு :
2001 அக்டோபர் 7 ஆம் தேதி.
குஜராத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் மோடி.
அப்போது அந்த விழாவில் ஓர் ஓரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அது மோடியின் தாய் என்பதை அறிந்த…