Browsing Category

இந்தியா

இந்திய அரசியலும் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழகமும்!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சில காலம் டெல்லி ஜேஎன்யூவில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்) முதுகலை படிப்பை படிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்ததால், அந்தப் படிப்பை நிறுத்தி விட்டு…

மதம் தொடர்பாக இன்று நம் முன் இருக்கும் கேள்விகள்!

எந்த மதமும் பெண்ணை சக உயிராக என்றும் மதித்தது இல்லை. ஆராதிக்கப்பட‌  வேண்டிய தேவதைகளாகக் காட்டிக் கொண்டு, அனுபவிக்கப்பட வேண்டிய போதைப் பொருளாக, அடிமையாக, பதிவிரதையாக, கற்புக்கரசியாக, சொத்துரிமை இல்லாத வாரிசாக, காட்சிக்கான கவர்ச்சிப்…

கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி 9-ம் தேதியன்று சத்யபாமா கல்வி நிறுவனத்தில் கொத்தடிமை ஒழிப்பு தினம் தொடர்பாக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மனிதக் கடத்தலுக்கு எதிரான சங்கம், சட்டப் பள்ளி, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை தொண்டு…

ஏழைகளுக்கு உதவும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபாபென்!

தனது சுயநலமற்ற சேவை மற்றும் கடும் உழைப்பால் 92 வயதான பிரபாபென் ஷா, நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார். காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டபோது, மும்பையின் தமான் பகுதியில் பிறந்த பிரபாவுக்கு வயது 12.…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

- தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் தகவல் 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,035 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டை விட 11.8% அதிகம். 2020-ல் பதிவான…

பர்தா விவகாரம்: தேசிய பிரச்சினையாக்க வேண்டாம்!

- உச்சநீதிமன்றம் பள்ளிகளில் பர்தா அணியக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதான வழக்கில், “பர்தா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. கர்நாடகாவில்…

இன்னும் நீதி கிடைக்கவில்லை…!

- ஐ.நா.,வில் இந்தியா கவலை பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி,…

நாடு முக்கியமா, மதம் முக்கியமா?

-உயர்நீதிமன்றம் கேள்வி! கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட உடை தொடர்பான உத்தரவு பெரும் சர்ச்சையையும், பிரச்சனையையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்து மதக் கோயில்களில் நுழைபவர்கள் ஆடைக்…

வேலையின்மையால் 3 ஆண்டுகளில் 25,000 பேர் தற்கொலை!

- மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல். கொரோனா பரவிய கடந்த 2020ம் ஆண்டில், நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவித்தது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கின. வேலையில்லாமல், வெளிமாநில தொழிலாளர்கள்…

தமிழக அரசு ஒப்புக்கொண்டால் தான் மேகதாது திட்டத்திற்கு அனுமதி!

- மத்திய அரசு திட்டவட்டம் காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்ட பிறகே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…