Browsing Category
இந்தியா
ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை!
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை…
பிரிக்க நினைப்பவர்களை அடையாளங் காணுங்கள்!
மதச்சார்பற்ற நாடு என்று ஒருபுறம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மத வெளியில் எத்தனையோ சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
பாபர் மசூதி இடிப்பு துவங்கி அண்மையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக…
தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை!
- புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல் துறை
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத்…
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன்,…
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார்!
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார்.
அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின்…
டெல்லியில் அதிகரிக்கும் வெப்பம்!
- பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் 40.2 டிகிரி…
இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம்!
இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம் இன்று (1854, மே-6).
மக்களின் குடும்ப உறவுகளுக்கிடையிலான தொடர்பு, அலுவல் உள்ளிட்ட தகவல்களைக் குறைவான செலவில் சுமந்து செல்லும் முக்கியப் பணியினை இந்திய அஞ்சல்துறை செய்து வருகின்றது.
ஆனால்…
மினியேச்சர் புத்தகம் உருவாக்கி கேரளப்பெண் சாதனை!
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் நாஜியா ஜெய்ன். எம்பிஏ பட்டதாரி. மினியேச்சர் புத்தகத்தை உருவாக்கி இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம்பெற்றிருக்கிறார்.
மினியேச்சர் புத்தகம் வெறும் 1 செ.மீ. உயரமும்…
தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது!
இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில்…
மதச்சார்பின்மை என்று சொல்வது பிழை!
மதச்சார்பின்மை என்று சொல்வது பிழையான கருத்து. மதநல்லிணக்கம் என்று தான் அழைக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும்.
•திருக்கோவில்கள் ஆறுகால இந்து சமய பூஜைகள் நடக்கட்டும்.
•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள்…