Browsing Category

இந்தியா

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில்,…

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!

- உலக சுகாதார அமைப்பு    கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வந்தாலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் இந்த நோய்த்தொற்று குறித்து அறிக்கை வெளியிடுள்ள உலக சுகாதார அமைப்பு, “உலக அளவில்,…

இந்தியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம்!

-அல்கொய்தா எச்சரிக்கை ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மதக் கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில்…

மேகதாது விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீர்ப் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4,270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகமாகியுள்ளது.…

மாநிலங்களவைத் தேர்தல்: 41 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்தது. இதனிகிடையே…

நாடு முழுவதும் செல்லும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

பிரதமரின் தமிழக வருகையும் முதல்வர் உரையும்!

தமிழகத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ தமிழக முதல்வர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு  முன் உரையாற்றியிருக்கிறார்கள். அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சென்னையில் திரண்டிருந்த…

காங்கிரசுக்குச் சில சூடான கேள்விகள்!

(முன் குறிப்பு: வழக்கம் போல வாயை மூடுவது மாதிரி கண்ணையும் மூடாமல் காங்கிரஸ்காரர்கள் பொறுமையாக வாசிக்கவும்!) 1. பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டதும் எதிர்ப்புத் தெரிவிக்கிற விதத்தில் வாயில் துணியைக் கட்டி…

மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு!

 - உச்சநீதிமன்றம் அதிரடி சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும், அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற…