Browsing Category
இந்தியா
வாழத்தகுதியுடைய நகரங்களின் பட்டியலில் சென்னை 5-வது இடம்!
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு…
பாஜகவை தோற்கடிக்க பாக். உதவியை நாடிய காங்கிரஸ்?
பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பா.ஜனதாவுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக…
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பருவமழை தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
இதையடுத்து…
வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட விக்ராந்த் கப்பல்!
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கட்ட கடல் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் மேலும் 2 கட்ட…
விவசாயம் சார்ந்த நாடு இந்தியா!
- பிரதமர் மோடி
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
மாநாட்டில் பேசிய பிரதமர், "நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை எல்லாமே நமது விவசாய முறை…
அஞ்சல் பையில் தமிழ்: மக்கள் வரவேற்பு!
மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குட்பட்ட 33 அஞ்சல் கோட்டத்திற்கு தபால் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அஞ்சல் பைகளில் முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழுக்கு சங்கம் கண்ட மதுரையிலிருந்து இந்த…
அடிக்கடி கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்!
-விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை
கடந்த 2 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் 7வது முறையாக சிக்கியுள்ளது.
அதிலும் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் அடுத்தடுத்து விமானம் நடுவானில் பறந்து…
மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா நியமனம்!
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசுத் தலைவர் நியமனம் செய்வது வழக்கம்.
இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை ஒன்றிய அரசு பரிந்துரை…
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள்!
தமிழகத்துக்கு 9-வது இடம்
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது.
2022-ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர்…
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!
அக்னிபாதைத் திட்டத்தின்கீழ் 17 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் முப்படைக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா்.
இதில் 25 சதவீதம் போ் ஒப்பந்த காலம் முடிந்து மேற்கொண்டு 15 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணிபுரிய…