Browsing Category

இந்தியா

சண்டிகர் பல்கலை விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

பஞ்சாப் மாநிலம் சண்டீகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் பயிலும் முதுகலை மாணவி, சக மாணவிகள் குளிக்கும் வீடியோவை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுவரை 60 விடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாகவும், இதனால் மனமுடைந்த…

ரெயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை!

- ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு களைப்பற்ற அமைதியான பயணம் மற்றும் பாதுகாப்புக்கருதி பெரும்பாலானோர் வெகுதூர இரவு நேர பயணங்களுக்கு  ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.  ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம்…

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கு நேரம் போவது தெரியாது. அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தால்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர். சர்வதேச விண்வெளி…

தேங்கிக் கிடந்த 13,000 வழக்குகள் தள்ளுபடி!

உச்சநீதிமன்றம் அதிரடி உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி, 2014-க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி…

என்னைக்கும் நான் கிராமத்தான் தான்!

- கி.ராஜநாராயணன் மூத்த கரிசல் படைப்பாளியான கி.ராஜநாராயணன் நூற்றாண்டுத் தருணத்தில்- அவர் வாழ்வை நினைவூட்டும் 'மணா'வின் ': நதிமூலம்' என்ற நூலில் இருந்து சிறு பதிவு. * கரிசல்… இப்படித்தான் சொல்கிறார்கள் அந்த மண்ணை. ஒழுங்கான மழையில்லை.…

புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்!

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதிக்…

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 384 மருந்துகள்!

2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.…

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

தேர்தல் ஆணையம் அதிரடி நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவைத்…

வன்முறையில் முடிந்த பாஜகவின் போராட்டம்!

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர். பிற இடங்களில் இருந்து முற்றுகை…

தமிழகம், புதுவையில் இயல்பைவிட 80% மழை அதிகம்!

- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வரும் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…