Browsing Category
இந்தியா
விரைவில் நடைமுறைக்கு வரும் பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை!
பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக…
தமிழகத்தில் இதுவரை எத்தனை நடைப்பயணங்கள்?
ராகுல்காந்தி இந்தியா தழுவிய நடைப்பயணத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். அதன் தாக்கம் பரவலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அதில் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்குப்…
தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
இது குறித்து விளக்கமளித்த சத்யபிரத சாகு, “01.01.2023-ம் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்…
2022-ல் மகளிர் ஆணையத்தில் குவிந்த 31,000 புகார்கள்!
தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30, 957 புகார்கள் வந்துள்ளன.
இந்த 30,957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ…
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தேவை!
- குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.…
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்,…
ஜனவரியில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு!
மத்திய அரசு எச்சரிக்கை
சீனா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு…
1885 டிசம்பர் 28: காங்கிரஸ் உருவான நாள்!
1885 டிசம்பர் 28ம் நாள் காங்கிரஸ் கட்சி உருவான நாள்.
ஆலன் ஆக்டோவின் க்யூம், வில்லியம் பெடேன் பெர்ன், தாதாபாய் நெளரோஜி, தின்ஷா வாகா ஆகியோரால் துவங்கப்பட்டது.!
இவர்களை பற்றி இன்று அறிதல் கூட பலருக்கு இல்லை. மும்பையில் 1885ஆம் ஆண்டு…
காவல் நிலையங்களை கணிவோடு அணுகும் நிலை வர வேண்டும்!
குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது…
ஒன்றிய அரசின் கடன்தொகை ரூ.147.19 லட்சம் கோடி!
ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன்…