Browsing Category

இந்தியா

ஆன்லைனில் விளையாடிய 10,000 மேற்பட்டோருக்கு ‘நோட்டீஸ்’!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன் விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி-2!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்…

தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மக்களைவையில் பேசிய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…

ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே !

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இந்திய ரயில்வே 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.…

கடும் பனிப்பொழிவால் உறையும் இமாச்சல்!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்…

மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்... அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…

களவுபோன தண்டவாளம்!

பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19ம் தேதி, அதிகாரிகள் எனக் கூறி கொண்டு சப்ஜிபாக் பகுதியிலிருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்கள்…

அதானி விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்!

- மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அதானி குழும விவகாரத்தால் 2-ம் தேதியும், 3-ம் தேதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அமெரிக்காவைச் சேர்ந்த…

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்…

138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு…