Browsing Category
இந்தியா
கடந்தாண்டில் மழை, வெள்ளத்துக்கு 1,997 பேர் பலி!
- மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தகவல்
கடந்தாண்டு வானிலை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.
அதில்,…
விரைவில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை…
பனிப்பொழிவில் சிக்கிய 370 சுற்றுலாப் பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்!
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஆண்டுதோறும் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம்.
குறிப்பாக கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏரி, ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு நிறத்தில் காட்சியளிப்பதோடு, குளிர்காலத்தில் உறைந்து காணப்படும்…
இந்தியாவிலும் பரவத் தொடங்கிய இன்புளூயன்சா!
இந்தியாவில் எச்3என்2 என்ற இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எச்3 என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.…
அதிகரிக்கும் ‘கஞ்சா சாக்லேட்’ புழக்கம்!
“ஆபரேஷன் கஞ்சா வேட்டை” தமிழக காவல்துறையினர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.
குறிப்பாக தமிழக காவல்துறையின் தலைவராக உள்ள சைலேந்திர பாபு வீடியோ வழியாக தோன்றி தமிழகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர…
இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீசும்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும்.
ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய…
விமானப் படைத் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி!
மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். மேற்கு படைப்பிரிவு என்பது பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக கடந்த 2003-ஆம்…
கோடையை எதிர்கொள்ளத் தயாராவோம்!
பிரதமர் தலைமையில் ஆலோசனை!
இந்தியாவில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும். இதனால், கால்நடைகள், மனிதா்கள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது.
இந்நிலையில், கோடைக் காலத்தின்…
சிபிஐ போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!
பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஒன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சி.பி.ஐ,…
விண்வெளிக்குச் சென்ற சர்வதேச வீரர்கள்!
அமெரிக்காவின் கேப் கனாவெரல் நகரிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் ராக்கெட் மூலம் வியாழக்கிழமை அனுப்பட்ட டிராகன் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஸ்டீஃபன்…