Browsing Category

தேர்தல்

மணிப்பூர் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.…

உ.பி.யில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அங்குள்ள 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்…

சென்னை மேயர், துணை மேயர் பதவிக்கு 4ம் தேதி தேர்தல்!

சென்னை மாநகராட்சியில், 2016-ம் ஆண்டுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்தது. அதன்பின், தேர்தல் நடைபெறாத நிலையில், மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக கமிஷனர் நியமிக்கப்பட்டார். அதேபோல் மண்டல அளவில் உதவி…

மணிப்பூர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுபூர், சுராசங்பூர் மற்றும் காங்போக்வி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு…

செலவுக் கணக்கை 30 நாட்களில் ஒப்படைக்க வேண்டும்!

- வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வேட்பாளர்கள் செலவிட்ட தொகைக்கான…

சென்னை மாநகராட்சியை திமுக தன் வசப்படுத்தியது எப்படி?

ஒரு காலத்தில் சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாக விளங்கியதை மறுக்க முடியாது. கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்கள் எல்லாம் சென்னைக்குள் போட்டியிட்டனர். 2011-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின்…

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் 4 வாரங்களில் வெளியாகும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.…

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு!

- சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 12,870…

மகா ஜனங்களே, நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள்!

தொலைக்காட்சி, பத்திரிகை என்று பல ஊடகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தான் பேச்சு. அலசல் எல்லாம். இதே திரைப்படத்துறையில் மக்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்று கலைஞர்களின் கருத்துக்கள்…

அமைதியாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

- தேர்தல் ஆணையம் தகவல் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள்; 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள்; 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் அறிவிப்பு ஜனவரி 26-ல் வெளியானது. மொத்தம் 74 ஆயிரத்து 383 வேட்பு…