Browsing Category

தேர்தல்

ஒரே நாடு – ஒரே தேர்தல்: இப்போதைக்கு வாய்ப்பில்லை!

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. விரைவில் சட்ட ஆணையம் தனது அறிக்கையை அளிக்க உள்ளது.

தடுமாற்றத்தில் விடப்பட்ட அதிமுக, தேமுதிக தொண்டர்கள்!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் முடிவெடுத்திருக்கின்றன அதிமுக தேமுதிகவும்.

தேர்தலைப் புறக்கணித்த அதிமுக!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், சர்வ பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. வெற்றி எளிது தான். ஆனால் ப.சிதம்பரம் சொன்னது போல், அதிமுகவின் வாக்குகள், பாமகவுக்கு விழுமானால், திமுகவின் வெற்றி கேள்விக்குறி என்பது…

3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த ‘நாம் தமிழர்’!

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், மக்களவைத் தேர்தலில் ‘நாம் தமிழர்‘ கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.

மத்தியில் புதிதாக அமைய இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும்?

இனி கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அத்தகைய தனித்த ஒரு அணுகுமுறையோடு அவர்கள் இனிமேல் செயல்பட முடியாது. பெருவாரியான மக்களுக்கு எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது.

மத்தியில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் முன்னிலை!

நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும்,…

வாக்கு எண்ணிக்கையில் நவீனம் புகுத்தும் தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

அருணாச்சலில் பாஜகவும் சிக்கிமில் ஆளும் கட்சியும் வெற்றி!

அருணாசலப்பிரதேத்தில் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக பாஜக ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.