Browsing Category

சினி நியூஸ்

2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாடகர் எஸ்.பி.பி.சரண்!

பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.பி.சரணின் பிறந்தநாளையொட்டிய (ஜனவரி-7) சிறப்புப் பதிவு. சீதா ராமம் பாடல்கள் மூலமாக காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மனதையும் வசீகரித்து தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள எஸ்.பி.பி.சரண்…

மிரள வைக்கும் புதுமையான திரில்லர் படம்!

ட்ரீம் ஹவுஸ் நிறுவன தயாரிப்பில் ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல…

சுயமரியாதையை இழக்க விரும்பாத பெண்!

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித் தான்’ படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அந்தப் படம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அந்தப் படத்தின் சிறப்பம்சம் அதன் அழகான திரைக்கதை. நினைவில் நிற்கிறபடியான…

‘கட்டபொம்மனும் நானும்’ – சிவாஜிகணேசன்!

“ஏழு வயதிருக்கும், திருச்சியின் ஒருபகுதியான சங்கலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும். நாடகம், கூத்து என்றால் இனிக்கும். அந்தச் சமயத்தில் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில்…

சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!

வீரநிலத்தின் வேறுபட்ட போர்வாள்கள்! தமிழ்த் திரையுலகில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதில் ஈடுபட்ட நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை. புராண கற்பிதங்கள், அரச வாழ்வு குறித்த…

நடிப்பா, வயதா? எது முக்கியம்?

- நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக…

விஜய் கேஷூவலாக வந்தது கூட சர்ச்சையா?

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. வழக்கமாக தனது பட நிகழ்ச்சிகளில் கோட் - சூட் அல்லது டிப்- டாப்பான உடைகளை விஜய் அணிவது வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக வாரிசு இசை…

வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்!

இலக்கியச் செழுமையும், பண்பாட்டுச் சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்படக் கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் ‘மாயவரம் பிக்சர்ஸ்’ என்கிற எங்களது பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மாயவரம்…

‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!

அருமை நிழல்: ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

ஆட்டோ பரிசளித்த டிரைவர் ஜமுனா படக்குழு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான…