Browsing Category

சினி நியூஸ்

அரவிந்த் சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்!

- மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் பெருமிதம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில்…

சிரிப்பு எனும் அழகான தொற்று!

அருமை நிழல்:  கமலின் திரைப்பட வாழ்வில் சிலர் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கி 'அவ்வை சண்முகி' வரை ஜெமினியின் பங்களிப்பு இருந்தது. நாகேஷ் இறுதிக்காலம் கமலுடன் பல படங்களில் பயணித்தவர். இந்த மூன்று…

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!

சினிமாவுக்கு ஆணிவேர் கதை என்பார்கள். உண்மை தான். வெகுஜன சினிமாக்களின் – ஒற்றைத் தூணாக திகழ்வது கதாநாயகன். சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு…

விளம்பர வெளிச்சத்தை விரும்பாத சினிமா விஐபிக்கள்!

கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் நுழைவோரின் பிரதான நோக்கம் பணத்துடன் இணைந்து வரும் புகழ். ‘’கலைச்சேவை செய்யவே சினிமாவுக்கு வந்துள்ளேன்’’ என சிலர் கதைப்பது எல்லாம் தனக்கான பிம்பத்தை உருவாக்குவதற்கான செப்படி வித்தை என்பது உலகம் அறிந்த…

தமிழ் சினிமாவில் வீசும் அதிதி புயல்!

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் கொண்டாட்டமாக அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர். முத்தையா இயக்கத்தில் வெளியாகும் கார்த்தி நடித்த விருமன் படத்தில் மதுரைக்காரப் பெண்ணாக வருகிறார் அதிதி. இதுதான் அவருக்கு முதல் படம்.…

நகைச்சுவைக்கு இன்னொரு பெயர் நாகேஷ்!

நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா? என கிரேசி மோகனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில்... “நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட்…

‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வர்?

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கியுள்ளார். படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி,…

80-கள் எனும் அருமையான தருணங்கள்!

மெட்ராஸ் என்கிற சென்னை - தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுல்ல, தமிழர்களின் நினைவுகளில் என்றும் இருக்கும் மாநகரம். கோடிக்கணக்கில் மக்கள் நெருக்கியடித்துப் பரபரப்பாக இன்றைக்கு இருக்கும் மெட்ராஸ் எண்பதுகளில் எப்படி இருந்தது? கொஞ்சம் நினைவுகளில்…

நான் திரைப்படத்தை இயக்கினால்…!

- துல்கர் சல்மான் மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருர். இவரது நடிப்பில் தயாரான ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில்…

மனசுக்குச் சரின்னு பட்டதைத் தைரியமாச் செய்யணும்!

- நடிகை பானுமதி ‘பத்மஸ்ரீ’ டாக்டர்.பானுமதி ராமகிருஷ்ணா – புகழ்பெற்ற நடிகை, திரைப்பட இயக்குநர், சங்கீத இயக்குநர், பாடகி, எழுத்தாளர் 70 வயதாகும் பானுமதிக்கு இந்த வர்ணனைகள் எல்லாம் ஒட்டாமல் நிற்கும் காகிதப் பரிமாணங்கள். ஏனென்றால் இத்தனை…