Browsing Category

சினி நியூஸ்

இனிதே தொடங்கியது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’!

சத்யஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும்…

தலைப்பிலேயே கெத்து காட்டிய அஜித்தின் ‘துணிவு’!

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் வலிமை படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தலைப்பு…

ராமராஜன் சாமான்யனா, சரித்திர நாயகனா?

நாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வரையறையை உடைத்தவர்கள் பலர். தமிழ் சினிமாவிலும் அப்படிப்பட்ட வரையறைகள் காலந்தோறும் உடைக்கப்பட்டிருக்கின்றன. 2000க்கு பின்னர் தமிழ் திரையுலகில் அப்படி இலக்கணங்களை உடைத்த நாயகர்களாக தனுஷ், விஜய்…

கம்பீரத்தின் அடையாளம் சிவாஜி!

சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள். சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு…

ஆஸ்கர் விருதுப் பட்டியலில் குஜராத்தி படம்!

95-வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ திரைப்படம் இந்தியாவின் சார்பாக…

படம் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம் எழுத வேண்டும்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடந்த…

ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!

அருமை நிழல் : ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம். சர்வ சாதாரணமாக கோவிலில் ஈரத்தோடு தலைகுனிந்து வெட்டப்பட்டுக் கறியாகும் ஆடு, இப்படியெல்லாம்…

‘விக்ரம்’ 100-வது நாள் கொண்டாட்டம்!

இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது. இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே…

சினம் – த்ரில்லர் எமோஷனல் கதை!

இயக்குநர் குமரவேலன் GNR குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. பாடல்கள், பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்போடு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்…

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரின் 10 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!

தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாராட்டுப் பெற்றவர்.…